Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத் ஜோடி சினேகா

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2010 (18:03 IST)
ஜக்குபாய் சரத்குமாருக்கு பே‌ரிடி. படம் எதிர்பார்த்த அளவு போகாததுடன் எதிர்பார்க்காத அளவுக்கு தோல்வியும் அடைந்தது. அடுத்து என்ன? கேள்விக்குறியுடன் இருந்தவருக்கு இரு பதில்கள் கிடைத்திருக்கிறது.

ஒன்று ஏற்கனவே நாம் கூறியிருந்தபடி மலையாளத்தில் தயாராகும் ஓ‌ ரிடத்தொரு போஸ்ட்மேன் என்ற படத்தில் குஞ்சாகா போபனுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இரண்டாவது தமிழில் கிடைத்திருக்கும் வாய்ப்பு. நடிகர் சங்க இணை செயலாளராக இருக்கும் செல்வரா‌ஜ் இயக்கும் படத்தில் சரத் ஹீரோ. இவருடன் சினேகா, ஸ்ருதி (இந்திரவிழா ஹேமமாலினி) நடிக்கின்றனர்.

சரத்குமாருடன் சினேகா ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments