Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா சொன்ன நோ, சமுத்திரகனியின் எஸ்

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (20:34 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளார் சிவ கார்த்திகேயன். ரஜினி முருகன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் சமந்தாவை ஹீரோயினாக்க முயன்றிருக்கிறார்கள். அஞ்சானில் சூர்யா, கத்தியில் விஜய், 10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் சமந்தாவுக்கு சிவ கார்த்திகேயனுடன் நடிக்க தயக்கம். தயங்காமல் நோ சொல்லியதாக கேள்வி.
 
அதேநேரம் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க சமுத்திரகனியை அணுகிய போது உடனே ஒப்புக் கொண்டுள்ளார். ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இதில் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 
 
படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments