Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தோஷ் சிவனும், கார்த்திகாவும் - களேபர ஸ்டில்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2012 (20:10 IST)
FILE
சின்ன ஆர்ட்டிஸ்ட் கூட நடிக்க மாட்டா என்று மம்மி ராதா சொல்லி சொல்லியே மகள் கார்த்திகாவுக்கு டம்மி ஹீரோ வரை கிடைக்கவில்லை. மலையாளத்தில் இவர் நடித்திருக்கும் மகர மஞ்சு படமும் மொகரையை பெயர்ப்பதாக இருக்கிறது.

இயக்குனர் லெனின் ராஜேந்திரனின் படங்கள் விருது ரகம். ஓவியர் ரவிவர்மாவின் காதலை மையமாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம்தான் மகர மஞ்சு. ரவிவர்மாவுக்கு ஓவியம் வரைய மாடலாக இருந்த பெண்ணுக்கும் அவருக்கும் இடையில் நிலவிய காதல் படத்தின் மையம். ரவிவர்மாவாக சந்தோஷ் சிவனும், அவருக்கு ஜோடியாக கார்த்திகாவும். கற்பனை செய்தால் அப்பா மகள் காம்பினேஷன் நினைவுக்கு வரும்.

இந்த எக்குத்தப்பான கூட்டணியின் டூயட் போஸ் இன்னும் விசேஷம். விருது வாங்குற இடத்துலதானே திரையிடப் போறாங்க என்று மம்மியும், மகளும் அதுபற்றி கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் இப்படத்தின் விளம்பர ஸ்டில்கள் வெளியாக அம்மாவும், மகளும் வெலவெலத்துப் போயினர்.

அதிர்ஷ்டம் நொண்டிக் கொண்டு வந்தால் கஷ்டம் மட்டும் றெக்கை கட்டி வருது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments