Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தோஷ் சிவனின் சிலோன்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2012 (19:31 IST)
FILE
உருமி படத்தை இயக்கிய சந்தோஷ் சிவனின் அடுத்தப் படம் சிலோன். கரண்‌ட் கம்பியை கட்கத்தில் விடுறாரே என்று பெயரை‌ப் பார்த்த அனைவரும் சந்தோஷ் சிவனுக்காக வருந்தினாலும் சிலோன் விஷயத்தில் சின்சியராக இருக்கிறார் மனிதர்.

சந்தோஷ் சிவனின் தொடக்கமே டெர‌ரிஸ்ட், மல்லி என்று பிரச்சனைக்க ு‌ ரிய இடத்தில் இருந்துதான் ஆரம்பமானது. சிலோன் விடுதலைப்புலி‌க‌ள் இயக்கத்தை பற்றியது என ஒரு தகவல். ஆனால் சந்தோஷ் சிவன் அதனை மறுக்கிறார்.

இது எந்த இயக்கத்தையும் பற்றியதல்ல, போர் நடந்து கொண்டிருக்கையில் ஓர் இளைஞன் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறான், அவனை சுற்றி நடக்கும் கதை என அவுட்லைனை தந்துள்ளார்.

படப்பிடிப்பு எங்கே நடக்கிறது, யார் நடிப்பது... எதுவும் இன்னும் முடிவாகாத நிலையில் இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் என்ற புதியவரை தேர்வு செய்திருக்கிறார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments