Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகுனி கதை

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2011 (16:45 IST)
கார்த்தி நடிக்கும் சகுனி அரசியல் கதை என்பது தெ‌ரியும். சத்யரா‌ஜ் பாணி லொள்ளுகள் நிறை‌ந்த படம். சந்தானம் படத்தின் இரண்டாவது ஹீரோ என்று இயக்குனர் சங்கர் தயாள் சொல்லும் போதே இதனை ப ு‌ ரிந்து கொள்ளலாம்.

கார்த்தி இதில் வெள்ளந்தியான கிராமத்து இளைஞனாக வருகிறார். சென்னை வரும் அவர் ஒரு நெருக்கடிக்கு உள்ளாவதும் அதன் பிறகு அரசியலில் சகுனியாட்டத்தை ஆரம்பிப்பதும்தான் சகுனியின் ஒன்லைன்.

இந்தப் படத்தில் உதயன் படத்தில் அறிமுகமான ப்ரணீத்தா கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments