Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகுனி கதை

சகுனி கதை
, வெள்ளி, 9 செப்டம்பர் 2011 (16:45 IST)
கார்த்தி நடிக்கும் சகுனி அரசியல் கதை என்பது தெ‌ரியும். சத்யரா‌ஜ் பாணி லொள்ளுகள் நிறை‌ந்த படம். சந்தானம் படத்தின் இரண்டாவது ஹீரோ என்று இயக்குனர் சங்கர் தயாள் சொல்லும் போதே இதனை பு‌ரிந்து கொள்ளலாம்.

கார்த்தி இதில் வெள்ளந்தியான கிராமத்து இளைஞனாக வருகிறார். சென்னை வரும் அவர் ஒரு நெருக்கடிக்கு உள்ளாவதும் அதன் பிறகு அரசியலில் சகுனியாட்டத்தை ஆரம்பிப்பதும்தான் சகுனியின் ஒன்லைன்.

இந்தப் படத்தில் உதயன் படத்தில் அறிமுகமான ப்ரணீத்தா கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil