Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகுனியில் அன்னா ஹசாரே?

சகுனியில் அன்னா ஹசாரே?
, திங்கள், 2 ஜனவரி 2012 (16:42 IST)
கார்த்தி நடிக்கும் அரசியல் படம் என்ற போதே வளர்ற பிள்ளைக்கு இந்த வம்பெதுக்கு என்றுதான் அங்கலாய்த்தார்கள். நீரா ராடியா மேட்டரையும் சகுனி படத்தில் செருகியிருக்கிறார்கள்.

இந்த வம்புகள் போதாது என்று அன்னா ஹசாரேவையும் ஒரு காட்சியில் கோர்ப்பதென முடிவு செய்திருக்கிறதாம் இயக்குனர் தரப்பு. ஹீரோவாக வலம் வந்து ‌ஜீரோவை நோக்கி வேகமாக இடம்பெயரும் ஹசாரே எதுக்கு சகுனியில் என்று இப்பவே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள், கார்த்தி ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil