சந்திரமுகி 2 வில் தீபிகா படுகோன்?... இந்த தகவலைக் கேட்டு ஷாக் ஆன லைகா!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (08:12 IST)
தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் சந்திரமுகி வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கங்கனாவுக்கு முன்பாக தீபிகா படுகோன் மற்றும் கஜோல் ஆகியோரை நடிக்க வைக்கதான் படக்குழு விரும்பினார்களாம். ஆனால் அவர்கள் கூட வரும் பவுன்ஸர்களின் ஒருநாள் செலவே லட்சங்களில் செல்வதால் அந்த முடிவைக் கைவிட்டு கங்கனா ரனாவத்தை தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments