Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் படத்தில் அஜீத்தின் மூன்றாவது சீக்ரெட் கெட்டப்

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2014 (12:11 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அவரது 55 -வது படம் என்பதால் தல 55 என்றுதான் குறிப்பிடுகின்றனர்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் அஜீத் நடித்தார். உடன் நடித்தவர் அனுஷ்கா. படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் த்ரிஷா வருகிறார். இவருடன் வரும் அஜீத் கறுப்பு முடியுடன் அடர்த்தியான மீசையுடன் தோன்றுகிறார். இந்தப் படத்தில் அஜீத்துக்கு இந்த இரண்டு கெட்டப்புகள்தான் என்று நினைத்திருந்தவேளையில் சர்ப்ரைஸ் குண்டு ஒன்றை போட்டுள்ளது படயூனிட்.
 
என்ன அது?
 
படத்தில் அஜீத்துக்கு மூன்றாவது கெட்டப் ஒன்றும் உள்ளது. அந்த கெட்டப்பை மிக ரகசியமாக வைத்துள்ளனர். படத்தின் ஹைலைட்களில் அதுவும் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.
 

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

Show comments