கௌதம் கார்த்திக் படத்தில் விபா நடராஜன்

Webdunia
சனி, 4 மே 2013 (16:33 IST)
கடல் படத்துக்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடித்து வரும் படம் சிப்பாய். சரவணன் படத்தை இயக்குகிறார். இதில் இரண்டாவது கதாநாயகியாக விபா நடராஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
FILE

விபா நடராஜன் விஜய் ஆண்டனி அறிமுகமான நான் படத்தில் நடித்தவர். அதன் பிறகு இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் மூன்றாவதாக சிப்பாய் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரொமான்டிக் ஆக்ஷன் படமான இதில் கௌதம் கார்த்திக் ஹீரோ. ஹீரோயினாக நடிப்பவர் லட்சுமி மேனன்.

விபா நடராஜனை இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மேக்கப் டெஸ்ட் வைத்தே விபாவை தேர்வு செய்திருக்கிறார்கள்.

சிப்பாய் தவிர்த்து பேசு, சும்மா நச்சுன்னு இருக்கு படங்களிலும் விபா நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

Show comments