Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் நடந்த கிருஷ்ணாவின் திருமணம்

கோவையில் நடந்த கிருஷ்ணாவின் திருமணம்
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (13:00 IST)
நடிகர் கிருஷ்ணாவின் திருமணம் நேற்று காலை கோவை ஜெனீஸ் கிளப்பில் நடந்தது.
FILE

அலிபாபா, கற்றது களவு படங்களில் நடித்த கிருஷ்ணா கழுகு படத்துக்குப் பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன், இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. விஷ்ணுவர்தனின் அடுத்தப் படத்தில் ஆர்யாவுடன் கிருஷ்ணாவும் நடிக்கிறார்.

கிருஷ்ணாவுக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான கைவல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டார் சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்ட இவர்களின் திருமணம் இன்று காலை கோவையில் நடந்தது. திருமணத்தில் விஷ்ணுவர்தன் அவர் மனைவியும் காஸ்ட்யூம் டிஸைனருமான அனுவர்தன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் ராதாரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
webdunia
FILE

திருமண வரவேற்பு சென்னையில் நடக்க உள்ளது.

மேலும் படங்கள்:

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil