Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் காதல்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2010 (19:55 IST)
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம் சிங்கமுகம். பிரான்ஸ் பிக்சர்ஸ் சார்பாக அயீஷா பர்வீன், அலெக்ஸ், ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.

கோயிலில் பூஜைக்குப் பின் கொடுக்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழும் ஏழை இளைஞனுக்கும், கடவுளை வெறுக்கும் பெண்ணுக்குமான காதல் கதைதான் இந்த சிங்கமுகம்.

காதல், கொலை, காமெடி, சண்டை என கலந்து ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் எம்.பி. இஸ்மாயில். இதில் ஹன ீ ·பா தீபன், டிம்பிள் ரோஸ், ராஜ்கான், ஹரிசங்கர், சுடலையாண்டி, கமால் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு ஹியாம், இசை ஆழ்வார்ஸ்ரீ, இப்படத்தின் மொத்தப் பாடல்களையும் கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments