Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையான் - லண்டன் செல்லும் ர‌ஜினி

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2012 (14:46 IST)
கோச்சடையான் படப்பிடிப்புக்காக இம்மாதம் ர‌ஜினி லண்டன் செல்கிறார்.

கோச்சடையான் மோஷன் கேப்சர் டெக்னால‌ஜியில் உருவாகிறது. இதனால் நீங்கள் லொகேஷனுக்கு செல்லத் தேவையில்லை. அழுவது முதல் எத ி‌ ர ி மீது பாய்வது வரை எல்லாவற்றையும் ஸ்டுடியோவில் செய்தால் போதும். உங்கள் ‌ரியாக்சனை கேப்சர் செய்து உங்களைப் போல் உருவாக்கியிருக்கும் அனமேஷன் உருவத்தில் அதனை ஏற்றிவிடுவார்கள். திரையில் பார்க்கும் போது எல்லாமே நிஜம் போலிருக்கும்.

கோச்சடையான் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இம்மாதம் படப்பிடிப்பை தொடங்கு முடிவு செய்துள்ளனர். அதற்காக ர‌ஜினி லண்டன் செல்கிறார். இதனை ர‌ஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெ‌ரிவித்தார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments