Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையானால் ’வரவு’

Webdunia
திங்கள், 12 மே 2014 (14:41 IST)
சூப்பர் ஸ்டாரின் ’கோச்சடையான்’ படம் மே 9ல் வெளியாகாமல் தள்ளிப் போனதால், பல படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டத் தொடங்கிவிட்டன.
படம் ரெடியான நிலையிலும், ரஜினி படம் வெளியானால் வேறு எந்த படங்களும் ஓடாது என்பதாலேயே தேதி குறிப்பிடாத இருந்த பல பட நிறுவனங்கள் தற்போது உடனடியாக தேதி அறிவித்து போஸ்டர் அடிக்கத் தொடங்கி விட்டனர். 
அந்த வகையில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம்.. நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ’வல்லவனுகு புல்லும் ஆயுதம்’. கிருஷ்ணா நடித்த ‘யாமிருக்க பயமே’ இதை தொடர்ந்து மேலும், ஜெய்- நஸ்ரியா நடித்த ‘திருமணம் என்கிற நிக்காஹ்’. புது முகங்கள் நடித்த ‘ ஒன்பது குழி சம்பத்’. ‘என் நெஞ்சைத் தொட்டாயே’ ஆகிய படங்களும் இந்த வாரத்தில் ரிலீஸாக உள்ளது. ’கோச்சடையான்’ தள்ளிப் போகப் போக சிறு படங்களுக்கு கொண்டாட்டம்தான்.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments