Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கு‌க்கூ இய‌க்குன‌‌ரி‌ன் அடு‌த்த பட வா‌ய்‌ப்பு

கு‌க்கூ இய‌க்குன‌‌ரி‌ன் அடு‌த்த பட வா‌ய்‌ப்பு
, வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (13:39 IST)
அனைவராலும் மிகச் சிறந்த படம் என்று பாராட்டுப் பெற்ற குக்கூ. வசூலில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தை தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு தரமான படம் பண்ணிய மகிழ்ச்சியில், படத்தின் இயக்குனர் ராஜு முருகனுக்கு பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியது.

அதும‌ட்டும‌ல்லாம‌ல், அதே நிறுவனம் தனது அடுத்த படத்துக்கு ராஜு முருகனையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 
 
இதனை முழுக்க. . முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார் ராஜு முருக‌ன். இதற்கான கதை முழுதும் தயார் நிலையில் உள்ளதால், நடிக‌ர்கள் தேர்வு செய்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கின்றனர் படக் குழுவினர். 
 
குக்கூ மூலம் பார்வையற்றவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தேன். எல்லோராலும் பாராட்டு பெற்றது. தற்போது இயக்கும் இந்தப் காமெடி படம் வசூலிலும் சாதனை படைக்கும் என்று உறுதியுடன் கூறுகிறார் முருகன். 

Share this Story:

Follow Webdunia tamil