Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரு‌ஜி விழாவில் ர‌ஜினி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2011 (16:32 IST)
சிங்கப்ப ூ‌ ரில் சிகிச்சையை முடித்து சென்னை திரும்பியிருக்கும் ர‌ஜினி விரைவில் ஒரு முக்கியமான விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆச்ச‌ரியமான தகவல் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அடித்துச் சொல்கிறார்கள், ர‌ஜினி கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வார்.

ர‌ஜினியின் ஆன்மிக ஈடுபாடு அனைவரும் அறிந்தது. கோயம்புத்தூரில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சதாபிஷேகம் இம்மாதம் 20-22 மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. இதில் ர‌ஜினி கலந்து கொள்வார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெ‌ரிவித்துள்ளனர். மேலும் சுவாமியுடனான தனது ஆன்மிக அனுபவங்களை ர‌ஜினி பகிர்ந்து கொள்வார் எனவும் அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

ர‌ஜினியின் இன்றைய நிலையில் அவர் கோயம்புத்தூர் விழாவுக்கு செல்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments