Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிங் அண்ட் குயின் ஆகிறது ராஜா ராணி?

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2013 (10:00 IST)
ஒரு படம் சுமாராகப் போனாலே இந்தியில் ‌ரிமேக் பண்றாங்க, தெலுங்கில் டப்பிங் பண்றாங்க என்று கிளப்பிவிடுவது சகஜம். ராஜா ராணி உலக ஓட்டம் ஓடுகிறது. பேச மாட்டார்களா?
FILE

கிங் அண்ட் குயின் என்ற பெய‌ரில் ராஜா ராணியை இந்தியில் ‌ரிமேக் செய்கிறார்களாம். ஆர்யா வேடத்தில ்...

ரன்பீர் கபூரும், நயன்தாரா நடித்த வேடத்தில் தீபிகா படுகோனும் நடிக்க முடிவாகியுள்ளதாம்.
FILE

தமிழில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கும் படத்தை இந்தியில் ‌ரிமேக் செய்தால் ஆச்ச‌ரியமில்லை. ஆனால் இந்தி ‌ரிமேக்கை முருகதாஸ் இயக்குவார் என்கிறார்கள், அதுதான் இடிக்கிறது.

தற்போது பிஸ்டல் படத்தை இந்தியில் இயக்கி வரும் முருகதாஸ் அதையடுத்து விஜய் நடிக்கும் தமிழ்ப் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments