Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிங் அண்ட் குயின் ஆகிறது ராஜா ராணி?

கிங் அண்ட் குயின் ஆகிறது ராஜா ராணி?
, வெள்ளி, 4 அக்டோபர் 2013 (10:00 IST)
ஒரு படம் சுமாராகப் போனாலே இந்தியில் ‌ரிமேக் பண்றாங்க, தெலுங்கில் டப்பிங் பண்றாங்க என்று கிளப்பிவிடுவது சகஜம். ராஜா ராணி உலக ஓட்டம் ஓடுகிறது. பேச மாட்டார்களா?
FILE

கிங் அண்ட் குயின் என்ற பெய‌ரில் ராஜா ராணியை இந்தியில் ‌ரிமேக் செய்கிறார்களாம். ஆர்யா வேடத்தில்...

ரன்பீர் கபூரும், நயன்தாரா நடித்த வேடத்தில் தீபிகா படுகோனும் நடிக்க முடிவாகியுள்ளதாம்.
webdunia
FILE

தமிழில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கும் படத்தை இந்தியில் ‌ரிமேக் செய்தால் ஆச்ச‌ரியமில்லை. ஆனால் இந்தி ‌ரிமேக்கை முருகதாஸ் இயக்குவார் என்கிறார்கள், அதுதான் இடிக்கிறது.

தற்போது பிஸ்டல் படத்தை இந்தியில் இயக்கி வரும் முருகதாஸ் அதையடுத்து விஜய் நடிக்கும் தமிழ்ப் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil