Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை பந்தயம் கட்டும் ஹீரோ

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (15:08 IST)
போட்டி என்று வந்து விட்டால் எதற்கும் தயங்காமல் பந்தயம் கட்டி ஜெயிக்கும் ஹீரோ, ஒரு கட்டத்தில் தனது காதலியையே பந்தயம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி பந்தயம் கட்டப்பட்ட காதலியை மீட்டானா இல்லையா. . ? என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் வா டீல். 
இதில் நாயகனாக அருண் விஜய்யும், காதலியாக கார்த்திகாவும் நடிக்கின்றனர். தடையறத் தாக்க,  மாஞ்சா வேலு ஆகிய படங்களைத் தயாரித்த ஃபெதர்டச் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 
 
பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டைப் பெற்றேன் அதே போல இந்தப் படமும் எனக்கு சிறந்த நடிகன் என்ற பெயரைப் பெற்றுத் தரும் என்கிறார் நாயகன் அருண் விஜய். 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments