Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலாகி – கண்ணியமான காதல்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2010 (14:18 IST)
தமிழில் வெளியாகும் 90 சதவீதப் படங்கள் காதலை மையமாகக் கொண்டவை. புதுமுகங்கள் இயக்கும், நடிக்கும் படங்கள் என ்ற ால் அவை நிச்சயமாக காதல் கதையாகவே இருக்கும்.

காதலாகி படத்தை இயக்கும் கே.ஆர்.விஷ்வா சினிமாவுக்கு புதியவர். இவர் படத்தில் நடிக்கும் மூன்று ஜே ாடிகளும் புதியவர்கள். படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு யூகிக்காமலே தெ‌ர ிந்திருக்கும்.

மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை ம ாற ாதது காதலும், நட்பும்தான். காதலுக்காக நண்பர்களும், நண்பர்களுக்காக காதலர்களும் கண்ணியமாக போராடும் கதைதான் காதலாகி என்க ிற ார் விஷ்வா.

படத்தின் ஸ்டில்களில் நாயகி கடலில் கண்ணாடி உடையில் புரண்ட ு‌க் கொண்டிருப்பதைப் பார்த்தால் விஷ்வா சொல்லும் அளவுக்கு இந்த காதலில் கண்ணியம் இருக்குமா என்பது சந்தேகமே.

படத்தில் மூன்று ஜே ாடிகள் இருக்க ிற ார்கள். இந ் த ஆறு பேருமே புதுமுகங்கள். ஏ.ஆர்.ரஹனா இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுக ிற ார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments