Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்துக்கு வானம்

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2010 (19:50 IST)
தெலுங்கில் வேதம் என்ற பெய‌ரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தமிழில் வானம் என்ற பெய‌ரில் தயாராகி வருகிறது.

கிருஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஹீரோ. அவருடன் பரத், அனுஷ்கா, சினேகா உல்லால், பிரகாஷ்ரா‌ஜ், சோனியா அகர்வால் என பெ‌ரிய டீமே நடித்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தில் யுவன் இசையில் சிம்பு பாடிய ஒரேயொரு பாடலை மட்டும் வெளியிட்டார்கள். படத்தின் விளம்பரத்திற்காகவாம்.

வானத்தை பிப்ரவ‌ர ி 14 காதலர் தினத்தன்னு வெளியிட சிம்புவும், படத்தின் தய ா‌ ரிப்பாளரான கணேஷும் முடிவு செய்துள்ளனர். படத்தின் மையம் காதல் என்பதுதான் இதற்கு காரணம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments