Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலர் தினத்துக்கு வானம்

காதலர் தினத்துக்கு வானம்
, செவ்வாய், 28 டிசம்பர் 2010 (19:50 IST)
தெலுங்கில் வேதம் என்ற பெய‌ரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தமிழில் வானம் என்ற பெய‌ரில் தயாராகி வருகிறது.

கிருஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஹீரோ. அவருடன் பரத், அனுஷ்கா, சினேகா உல்லால், பிரகாஷ்ரா‌ஜ், சோனியா அகர்வால் என பெ‌ரிய டீமே நடித்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தில் யுவன் இசையில் சிம்பு பாடிய ஒரேயொரு பாடலை மட்டும் வெளியிட்டார்கள். படத்தின் விளம்பரத்திற்காகவாம்.

வானத்தை பிப்ரவ‌ரி 14 காதலர் தினத்தன்னு வெளியிட சிம்புவும், படத்தின் தயா‌ரிப்பாளரான கணேஷும் முடிவு செய்துள்ளனர். படத்தின் மையம் காதல் என்பதுதான் இதற்கு காரணம்.

Share this Story:

Follow Webdunia tamil