Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (17:20 IST)
மங்காத்தா படத்தில் அறிமுகமான மகத் தெலுங்கில் பேக் பென்ச் ஸ ்டூ டண்ட் படத்தில் நடித்து வருகிறார். பியா, அர்ச்சனா கவி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தெலுங்குப்பட இயக்குனர் மதுரா ஸ்ரீதர் இந்தப் படத்தை இயக்குகிறார். கல ்ல ூரியில் கோட் அடிக்கும் பேக் பென்ச் ஸ ்டூட‌‌ண்‌ட ்டான மகத் காதலிலும், வாழ்க்கையிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படத்தின் ஒன் லைன்.

படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தமிழிலும் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழில் படம் உருவாக உள்ளது.

புதிய படக்குழுவோடு பணிப ு‌ ரிவது மகிழ்ச்சியாக உள்ளது என தெ‌ர ிவித்திருக்கும் மகத் அடுத்த வருடம் காதலர் தினமான பிப்.14 இப்படம் வெளியாகும் என்றார்.

படத்துக்கு நல்ல தமிழ் பெயராக தேடி வருகிறார்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments