Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களமிறங்குகிறது… விஜய் சேதுபதியின் அண்ணாத்த சேதி பாடல்! ரசிகர்களுக்கு ட்ரீட்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (21:55 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று அதாவது ஜூலை 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்ற செய்தியை பார்த்தோம்.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியபடியே சரியாக இன்று மாலை 5 மணிக்கு சன் டிவியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அட்டகாசமாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி ஒரு டேபிள் முன் அமைதியாக உட்கார்ந்திருக்க அவருடைய பிம்பம் சிரித்தபடி இருக்கும் வகையில் வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலானது.

இந்த நிலையில்,  விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகவுல்ல துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்த சேதி என்னும் முதல் படம் திங்கள் மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments