Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞரின் பெருமை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2010 (20:48 IST)
இளைஞன் படத்துக்கு கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதும் அப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்குவதும் தெரிந்த விஷயம். தெரியாத விஷயம் இது அவர் கதை, வசனம் எழுதும் 75வது படமாம்.

கதை, சுதந்திரத்துக்குப் பிந்தைய 1959 மற்றும் அதையொட்டிய ஆண்டுகளில் நடக்கிறது. நமீதா, மீரா ஜாஸ்மின், குஷ்பு, பா.விஜய் என பெரிய பட்டாளமே நடிக்கிறது.

நடிகை குஷ்பு பெரிய திரையில் முத‌ல் முறையாக முழுமையாக அம்மா வேடத்தில் நடிக்கிறார். ஒரு அழகான ஆண்‌ட்டியை, முத‌ல் முறையாக அம்மா வேடத்தில் நடிக்க வைத்த பெருமையும் கலைஞரையே சாரும்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments