Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலக்கும் சினிமா வாரிசு

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (12:46 IST)
FILE
இன்ற ு பெரும்பாலா ன படங்களுக்க ு காஸ்ட்யூம ் டிசைனரா க இருப்பவர ் வாசுகிபாஸ்கர ். இசைஞான ி இளையராஜாவின ் அண்ணன ் பாஸ்கரின ் மகளாவார ்.

இவர ை முதன ் முதலா க காஸ்ட்யூம ் டிசைனராக்கியத ு இயக்குனர ் இமயம ் பாரதிராஜ ா. அவரத ு ‘கண்களால ் கைத ு செய் ’ படத்தைத ் தொடந்த ு ‘சென்ன ை-28’. ‘சரோஜா ’, ‘கோவா ’, ‘மங்காத்தா ’ தற்போத ு ‘பிரியாணி ’ எ ன இவரின ் குடும் ப வாரிசா ன வெங்கட்பிரப ு இயக்கும ் அத்தன ை படங்களுக்கும ் உடையலங்காரம ் வாசுகிதான ் கவனித்த ு வருகிறார ்.

தற்போத ு சுந்தர ். ச ி இயக்கும ் ‘ம த க ஜ ராஜா ’ படம ் மட்டுமில்லாமல ், ‘எனிதிங ் பார ் யூ ’ என் ற ஆங்கிலப ் படத்திற்கும ் காஸ்ட்யூமர ் டிசைனரா க வேலைப ் பார்த்த ு வருகிறார ். மேலும ், ஏற்கனவ ே தனத ு அப்ப ா பெயரில ் உள் ள தயாரிப்ப ு நிறுவனம ் மூலம ் மீண்டும ் படங்கள ் தயாரிக்கும ் ஆவலிலும ் இருக்கிறார ் வாசுக ி.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments