Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் தொடங்கும் பத்தி‌ரிகை

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (16:24 IST)
பத்த ி‌ ரிகை என்றால் அச்சுப் பத்த ி‌ ரிகை அல்ல, இணைய பத்த ி‌ ரிகை.

இலக்கியவாதிகளை தொட்டுக் கொள்ள ஊறுகாயாகப் பயன்படுத்துவதில் கமலுக்கு அலாதி இன்பம். முழுமையான இலக்கிய படைப்பை இவ‌ரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தனது கமர்ஷியல் கலைச் சேவைக்கு இலக்கியத்தை இலக்கியவாதிகளை பயன்படுத்திக் கொள்வார். அதனால் இவ‌ரின் ரசிகர்மன்ற பத்த ி‌ ரிகை அதற்கு சற்று மேலாக ஓரளவு இலக்கியத்தன்மையணுடன் இருக்கும்.

விரைவில் இணைய இதழ் ஒன்றை கமல் ஆரம்பிக்கப் போகிறார். அவ‌ரின் நின்று போன மய்யம் இதழ் பெய‌ரில் இதனை‌க் கொண்டு வரவுள்ளார். இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்த ி‌ ரிகையாளர் சந்திப்பில் அவரே தெ‌ரிவித்தார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments