Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுடன் கைகோர்க்கும் வீடியோகான், ‌ரிலையன்ஸ்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2012 (20:08 IST)
FILE
விஸ்வரூபம் படத்தை டிடிஹெச ்- சில் வௌளியிடுவது என்பதில் கமல் உறுதியாக உள்ளார். ஏர்டெல் நிறுவனம் இப்படத்தை ஒளிபரப்புகிறது.

கமலின் இந்தத் திட்டத்தால் திரையரங்கு உ‌ ரிமையாளர்களில் சிலர் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர். விஸ்வரூபத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் எனவும் தெ‌ர ிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏர்டெல் மட்டுமின்றி வீடியோகான், ‌ரிலையன்ஸ் டிடிஹெச் சர்வீஸ் மூலமாகவும் விஸ்வரூபத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் கமல். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதா க‌த் தெ‌ர ிகிறது.

வரும் ஜன வ‌ரி 11 ஆம் தேதி விஸ்வரூபம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments