Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடவுளே இப்படியொரு மோசமான ஹோட்டலா? சோனாக்ஷியை புலம்பவிட்ட லிங்கா டீம்

கடவுளே இப்படியொரு மோசமான ஹோட்டலா? சோனாக்ஷியை புலம்பவிட்ட லிங்கா டீம்
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:26 IST)
சிமோகாவிலுள்ள ஜோ‌க் அருவியில் லிங்கா படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி, சோனாக்ஷி சின்கா உள்ளிட்டவர்கள் இதில் நடித்து வருகின்றனர். ஜோ‌க் அருவிக்கு அருகிலேயே சோனாக்ஷி சின்காவுக்கு ஹோட்டலில் அறை ஒதுக்கியிருக்கிறார்கள்.
தனக்கு ஒதுக்கியிருக்கும் ஹோட்டல் அறை குறித்து நேற்று சோனாக்ஷி ட்வீட் செய்திருந்தார். இவ்வளவு மோசமான ஹோட்டலில் என்னை தங்க வைக்க நான் அப்படி என்ன செய்தேன் என்று அதில் புலம்பியிருந்தார்.
 
ஜோ‌க் அருவியை சுற்றியுள்ள பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் குறைவு. அதில் சிறந்த ஹோட்டலில்தான் சோனாக்ஷிக்கு அறை ஒதுக்கியிருந்தோம். அவர் கம்பர்டபிளாக இருக்கிறார் என படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார்.
 
இந்நிலையில் தனது ட்வீட்டை திடீரென தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் சோனாக்ஷி.
 
 

Share this Story:

Follow Webdunia tamil