Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு புலி வால் கூட்டணி

Webdunia
வெள்ளி, 17 மே 2013 (14:54 IST)
FILE
சென்னையில் ஒரு நாள் படத்தை ராதிகா சரத்குமார் லிஸ்டின் ஸ்டீபனின் மே‌ஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தய ா‌ ரித்தார்.

இந்த மே‌ஜிக் ஃபிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்தான் சென்னையில் ஒரு நாள் படத்தின் மலையாள ஒ‌ ரி‌ஜினலான ட்ர ா ஃபிக்கை தய ா‌ ரித்தவர். சென்னையில் ஒரு நாள் படத்தின் போது, ராதிகாவுடன் இணைந்து மேலும் படங்கள் செய்வேன் என லிஸ்டன் தெ‌ர ிவித்திருந்தார். சொன்னபடி அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ராதிகா, லிஸ்டின் இணைந்து தய ா‌ ரிக்கும் அடுத்தப் படம் புலி வால். ‌ஜ ி. ம ா‌ ரிமுத்து இயக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா இணைந்து நடிக்கின்றனர் (நடிப்பு, சீனிய ா‌ ரிட்டி என எல்லாவற்றிலும் விமலைவிட பிரசன்னா பலபடிகள் மேல். என்றாலும் அவருக்கு இரண்டாமிடம்தான் இந்தப் படத்தில். நேரம்...). அவர்களுடன் அனன்யா, ஓவியா, இனியா என்று மூன்று நாயகிகள். மூவருமே மலையாளிகள்.

எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு திருமண சர்ச்சையில் சிக்கிய அனன்யா எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. புலி வால் தமிழில் அவருக்கு இரண்டாம் வருகை.

மூன்று மலையாள நடிகைகளுக்கு மத்தியில் ஒரேயொரு தமிழ் நடிகைக்கு ராதிகா ப‌ர ிந்துரைத்திருக்கலாம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.