Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்.14 சூர்யா - வெங்கி படபூஜை, ஹீரோயின் ஸ்ருதி?

ஏப்.14 சூர்யா - வெங்கி படபூஜை, ஹீரோயின் ஸ்ருதி?
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (13:09 IST)
ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை நடக்கிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
சூர்யா தற்போது அஞ்சான் படத்தில் பிஸியாக உள்ளார். லிங்குசாமி இயக்கும் இப்படம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் பூஜை ஏப். 14 - நாளை நடக்கிறது.
 
இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க உள்ளார். வழக்கம்போல பிரேம்ஜி உண்டு. ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
இதற்கு முன் 7ஆம் அறிவு படத்தில் சூர்யாவுடன் ஸ்ருதி நடித்தார். தமிழில் ஸ்ருதியின் முதல் படமான அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது விஷாலுடன் ஹரியின் பூஜை படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாயிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil