Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரலில் ப்ருத்விரா‌ஜ் திருமணம்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2011 (16:36 IST)
இனி மலையாள சினிமாவில் கிசுகிசுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ப்ருத்விரா‌ஜ் ஏப்ரலில் திருமணம் செய்யும் முடிவிலிருக்கிறாராம்.

நந்தனம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ப்ருத்விரா‌ஜ் சந்தியா, பாவனா, ப ்‌ ரியாமணி என சேர்ந்து நடிக்கிற அனைத்து நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டவர். மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் மகன் இவர். கமலுக்குப் பிறகு அதிக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவராகதான் இருப்பார். தமிழில் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லையென்றாலும் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவர் மும்பை தொலைக்காட்சியில் பணிப ு‌ ரியும் பெண்ணை காதலிப்பதாக மலையாளப் பத்த ி‌ ரிகைகள் எழுதி உள்ளன. வரும் ஏப்ரலில் ப்ருத்விரா‌ஜ் தனது காதலியை மணமுடிப்பார் என்றும் இந்த காதலுக்கு ப்ருத்வியின் அம்மா சம்மதம் தெ‌ரிவித்திருப்பதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments