Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமி ஜாக்ஸனின் பாலிவுட் ஃப்ரண்ட்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2012 (19:46 IST)
FILE
எமி ஜாக்ஸனுக்கு இந்தியில் படங்களில்லை. அவர் நடித்துக் கொண்டிருப்பது தமிழில். தாண்டவத்தைத் தொடர்ந்து ஷங்க‌ரின் ஐ-யில் நடிக்கிறார்.

நியாயமாக எமி சென்னையில் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். அதுதான் லாபம். தய ா‌ ரிப்பாளர்களுக்கும், அவருக்கும். ஆனால் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது அபார்ட்மெண்டை விட்டு அவர் வேறெங்கும் போவதில்லை. படப்பிடிப்பு இருந்தால் மட்டும் சென்னை வருகிறார்.

ஐ படத்தில் நடித்தவர் வார இறுதியில் மும்பை பறந்துவிட்டார். ஏன் இந்த அவசரம்?

தனது முதல் படத்தில் ஜோடியாக நடித்த ப்ரதிக்குடன் நல்ல நட்பை பேணி வருகிறார் எமி. இருவரும் ஒரே அபார்ட்மெண்டை பகிர்ந்து கொள்கிறார்களாம். நண்பனை ப ி‌ ரிவதற்கு சிரமப்பட்டு படப்பிடிப்பு முடிந்ததும் மும்பை பறந்துவிடுகிறார்.

லண்டனிலிருந்து வந்தவர் இல்லையா... லிவிங் டு கெதர் சாதாரணம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments