Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமியின் சம்பளத்தை உயத்திய ஷங்கர்

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2012 (11:00 IST)
PR
நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள ், பட்ஜெட்டே பத்த மாட்டேங்குது என்று புலம்புகிறவர்கள்தான் போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஷங்க‌‌ரின் ஐ படத்தில் நடந்துள்ள வேடிக்கையை பாருங்கள்.

மதராசப்பட்டணத்தில் அறிமுகமான எமி ஜாக்ஸன் இதுவரை ஐம்பது லட்த்தை தொடவில்லை. லேட்டஸ்டாக நடிக்கும் தாண்டவத்திலும்கூட இவருக்கு சம்பளம் அரை கோடிக்கும் கீழேதான் இருக்கிறது. இந்நிலையில் ஐ படத்துக்கு 75 லட்சங்கள் சம்பளமாக எமிக்கு தந்திருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இது உண்மையாக இருக்குமென்றால் எமியை இனி 75 லட்சத்திற்கு குறைவாக பிடிக்க முடியாது.

ஆஸ்கர் பிலிம்ஸும ், ஷங்கரும் சேர்ந்து செய்திருக்கும் இந்த வேலைக்கு என்ன ப‌ரிசு தரலாம ்?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments