Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்படி எங்க ஜோடிப் பொருத்தம்

எப்படி எங்க ஜோடிப் பொருத்தம்
, சனி, 26 ஏப்ரல் 2014 (12:11 IST)
நாங்க காதலிக்கலை என்று முந்தாநாள்வரை தேய்ந்த ரிக்கார்டாக சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் விஜய்யும், அமலா பாலும் ஜுன் 12 திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.
அதுதான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கடைசிவரை ப்ரெண்ட்ஸ் என்று கடுக்காய் தந்துவிட்டு கடைசி நேரத்தில் நாங்க சந்திச்ச அடுத்த நொடியே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம் என்று எல்லா சினிமா நட்சத்திரங்களையும் போல இவர்களும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
webdunia
சினிமாவுக்காக சேர்ந்து விழாக்களிலும், படப்பிடிப்பிலும் போஸ் தந்தவர்கள் முதல்முறையாக காதலர்களாக தங்களின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பத்திரிகைக்கு தந்துள்ளனர். அமலா பாலின் சினிமா ஜோடிகளைவிட விஜய்தான் அவருக்கு சரியான ஜோடி.
 
நீங்க என்ன சொல்றீங்க?

Share this Story:

Follow Webdunia tamil