Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடிசன் திரைப்பட விழாவில் நான் சிவப்பு மனிதன்

எடிசன் திரைப்பட விழாவில் நான் சிவப்பு மனிதன்
, வியாழன், 18 செப்டம்பர் 2014 (18:08 IST)
பாண்டிய நாடு ஹிட்டுக்குப் பிறகு விஷால் நடித்த படம், நான் சிவப்பு மனிதன். யுடிவி தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பப்படமாக நொறுங்கியது.
நார்க்கோலெப்ஸி என்ற தூக்க வியாதியை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களையும் தியேட்டரில் தூங்க வைத்தது. இதனை மலேசியாவில் நடக்கும் எடிசன் திரைப்பட விழாவில் திரையிட இருப்பதாக யுடிவி தனஞ்செயன் கூறியுள்ளார்.
 
வருடம்தோறும் எடிசன் திரைப்பட விழா மலேசியாவில் உள்ள மலாக்கா மாவட்டத்தில் நடைபெறும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 -ஆம் தேதி முதல் 5 -ஆம் தேதிவரை திரைப்பட விழா நடக்கிறது. அதில் நான் சிவப்பு மனிதனையும் திரையிடுகிறார்கள்.
 
விஷால், லட்சுமி மேனன் நடித்திருந்த இந்தப் படத்தை திரு இயக்கியிருந்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil