''இரவில் நிழல் ''பட 2 வது சிங்கிலை வெளியிடும் பிரபலம் இவர் தான்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (17:30 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் இரவின் நிழல். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

 இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின்  முதல் சிங்கில்மற்றும் டீசர்  வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இரவின் நிழல் படத்தின் 2 வது சிங்கில்  ஜூன் 16 ஆம் தேதி அதாவது நாளை வெளியாகிறது.  இப்பாடலை நாளை உதய நிதி ஸ்டாலின் வெளியிடடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments