இன்று முதல் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா

Webdunia
புதன், 28 ஜூலை 2010 (19:25 IST)
இன்று முதல் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. த ்‌ ரிஷ ா ஹீரோயினாக நடிக்க, சிம்பு நடித்த வேடத்தில் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், போட்டோன் கதாஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பர்பிள் ஆர்ட்ஸ் மூன்றும் இணைந்து இந்தப் படத்தை தய ா‌ ரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்திக்காக சில புதிய பாடல்களை அவர் கம்போஸ் செய்துத்தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இந்திப் படம் என்றாலும் எடிட்டிங் ஆண்டனி, கலை ராஜுவன், ஒளிப்பதிவு மனோ‌ஜ் பரமஹம்சா என கௌதமின் ஆஸ்தான தமிழ் கலைஞர்கள்தான் பணிப ு‌ ரிகிறார்கள். கட்டா மிட்டாவில் கோட்டைவிட்ட த ்‌ ரிஷ ா இந்தப் படத்தைதான் பெ‌ரிதும் நம்பியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

Show comments