Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது காதல் பஞ்சாயத்து

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (12:13 IST)
கட்டப்பஞ்சாயத்து கேட்டிருக்க ிறோம ். அந்தப் பெ யர ில் கார்த்திக், கனகா நடித்த ஒரு படம் கூட வந்தது. ஆனால் இது காதல் பஞ்சாயத்து. அப்படியென ்ற ால்...?
FILE

கிராமத்தில் நடக்கும் காதல் பிரச்சனைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் ஹீரோவின் வேலை. அப்படி காதலுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்கிறவருக்கே காதல் வந்தால்....? அதுதான் காதல் பஞ்சாயத்து படத்தின் கதைங்க என ்ற ார் படத்தை இயக்கும் கலைசங்கர்.

படத்தின் ஒன் லைனை கேட்கும் போதே காமெடிப் படத்துக்கான நவரசம் தெர ிந்திருக்கும். முழுக்க காமெடி. சிங்கமுத்து, ரோபோ சங்கர், வி.எஸ்.ராகவன், வடிவேல் பால ாஜி, ஷகிலா என சினிமா, தொலைக்காட்சி பிரபலங்களை கலந்துகட்டி வேலை வாங்கியிருக்க ிற ார்கள். படத்தின் நாயகன் நாயகி இருவரும் புதுமுகங்கள். பாண்ட ி யன் படத்தில் ரஜ ினியின் கேரக்டர் பெயர்தான் ஹீரோவுக்கு. ரைட். இது கேரக்டர் பெயர் கிடையாது, ஹீரோவின் நிஜப் பெயரே ரைட்தான். நாயகி நேகா.

ஜெகோவா ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் ஜ ோஸ்வா தேவதாஸ் படத்தை தய ார ித்து வருக ிற ார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments