Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது காதல் பஞ்சாயத்து

இது காதல் பஞ்சாயத்து
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (12:13 IST)
கட்டப்பஞ்சாயத்து கேட்டிருக்கிறோம். அந்தப் பெயரில் கார்த்திக், கனகா நடித்த ஒரு படம் கூட வந்தது. ஆனால் இது காதல் பஞ்சாயத்து. அப்படியென்றால்...?
FILE

கிராமத்தில் நடக்கும் காதல் பிரச்சனைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் ஹீரோவின் வேலை. அப்படி காதலுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்கிறவருக்கே காதல் வந்தால்....? அதுதான் காதல் பஞ்சாயத்து படத்தின் கதைங்க என்றார் படத்தை இயக்கும் கலைசங்கர்.

படத்தின் ஒன் லைனை கேட்கும் போதே காமெடிப் படத்துக்கான நவரசம் தெரிந்திருக்கும். முழுக்க காமெடி. சிங்கமுத்து, ரோபோ சங்கர், வி.எஸ்.ராகவன், வடிவேல் பாலாஜி, ஷகிலா என சினிமா, தொலைக்காட்சி பிரபலங்களை கலந்துகட்டி வேலை வாங்கியிருக்கிறார்கள். படத்தின் நாயகன் நாயகி இருவரும் புதுமுகங்கள். பாண்டியன் படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர்தான் ஹீரோவுக்கு. ரைட். இது கேரக்டர் பெயர் கிடையாது, ஹீரோவின் நிஜப் பெயரே ரைட்தான். நாயகி நேகா.

ஜெகோவா ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் ோஸ்வா தேவதாஸ் படத்தை தயாரித்து வருகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil