Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் வாரணம் ஆயிரம்!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (14:16 IST)
webdunia photoWD
படப்பிடிப்பு முடியவில்லை, டப்பிங் பேசவில்லை, பின்னணி இசை சேர்க்கவில்லை. அதற்குள் உலக ஊடகங்களில் முதன் முறையாக சில இணையதளங்களில் ரிலீஸாகியிருக்கிறது கெளதமின் வாரணம் ஆயிரம்!

இது எப்படி?

" என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த ஒரு நபர், வாரணம் ஆயிரம் படத்தின் பாடல் சி.டி.யை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் மூலமாகத்தான் இணையதளங்களில் வாரணம் ஆயிரம் பாடல் காட்சி வந்திருக்க வேண்டும்" என்றார் கெளதம்.

இணையதளங்கள் வெளியிட்டிருப்பவை சூர்யா, சமீரா ரெட்டி நடித்துள்ள பாடல் காட்சி. நல்லவேளையாக இது எடிட்டிங் செய்யாத காட்சிகள். படத்தில் இது வேறுமாதிரி இருக்குமாம்.

என்றாலும், விவேக் ஒரு படத்தில் கூறுவதுபோல், எடுத்த வரைக்கும் இருக்கு பார்க்கிறியா என்ற கமெண்டுக்கு ஆளாகிவிட்டத ே¨ என்ற கவலை தயாரிப்பாளருக்கும், கெளதமுக்கும்.

முதலீடு செய்தவர்களுக்கு வலிக்கத்தானே செய்யும்!

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments