Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசை‌க்கலை‌ஞ‌ர்களு‌க்கு ம‌ரியாதை

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:45 IST)
லிங்குசாம ி, ஏ.வெங்கடேஸிடம் உதவியாளராக இருந்த கணகு இயக்கியுள்ள படம் பிடிச்சிருக்கு.

முருகா ஹீரோ அசோக ், கஞ்சா கருப்பு நடித்திருக்கும் இந்தப் படத்தின் மொத்த வேலைகளும் முடிந்துவிட்டது.

பொங்கல் அன்று எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும் உடன் ரிலீஸ் செய்வதென்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

அதற்கு முன்பாக வருகிற 21ம் தேதி படத்துக்கான ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் நடக்கவிருக்கிறது. விழாவுக்கு எப்போது‌ம்போல் திரை பிரபலங்கள் பலரை அழைத்திருந்தாலும் முக்கியமாக எம்.எஸ்.விஸ்வநாதன ், ஜானக ி, பி.சுசிலா மாதிரி இசை சாதனையாளர்கள் பலரை ஒரே மேடையில் ஏற்றி வெளியிடப்போகிறார்கள்.

இது‌க்கு பெய‌ர்தா‌ன் இசைக்கு மரியாதை!

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments