Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (12:12 IST)
எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்குப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் ஷாமும் நடிக்கி ற hர். யுடிவி படத்தை தயாரிக்கிறது.
FILE

பேராண்மை படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின் புறம்போக்கு படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து சமீபத்தில் போட்டோஷுட் ஒன்றையும் நடத்தினர்.

இந்நிலையில் புறம்போகில ்...

ஷாம் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் இரு நாயகர்கள் இருந்தாலும் நாயகி ஒருவர்தான். அந்த வேடத்துக்கு கார்த்திகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் ஜனநாதன்.
FILE

தெலுங்கு கிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததிலிருந்து ஷாமை தேடி அடிக்கடி போலீஸ் வேடம் வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments