Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா நடிக்கும் மீகாமன்... அப்படீன்னா?

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:48 IST)
மகிழ்திருமேனி மீகாமன் என்ற போது எழுந்த அடுத்தக் கேள்விதான், அப்படீன்னா...?
FILE

தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனியின் அடுத்தப் படத்தில் ஆர்யாதான் நாயகன். கேரளாவில் நம்பூத ிர ிகளை திருமேனி என்று அழைக்கிற வழக்கம் உண்டு. மகிழ்திருமேனி நாமகரணம் எப்படி வந்தது?

போகட்டும். அ வர ின் பெயர்தான் அப்படியென்றால் அவர் இயக்கப் போகிற படத்தின் பெயர் மீகாமன். அயன், ஏகன் இப்போது அனேகன் என்றெல்லாம் பெயர் வைத்து வைத்தவர்களே விளக்கம் தந்த மாத ிரி மகிழ்திருமேனியும் ஏதாவது சொல்வார் என்றால் மனிதர் அதுபற்றி வாயே திறக்கவில்லை.

இவர் கௌதம் வாசுதேவ மேனனின் முன்னாண் அசிஸ்டெண்ட். த ூய தமிழில் பெயர் வைப்பதை அ வர ிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருப்பார். சரி, மீகாமன் என்பதற்கு என்னதான் விளக்கம்?

தமிழில் மாலுமி என்று அர்த்தம். அப்படீன்னா இதுவும் கடல் சார்ந்த கதையா?

தாங்காதுடா சாமி.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments