Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா ஜோடியாக தீபா சன்னிதி

ஆர்யா ஜோடியாக தீபா சன்னிதி
, திங்கள், 19 மே 2014 (19:21 IST)
லூசியா கன்னடப் படத்தில் நடித்த தீபா சன்னிதி ஆர்யாவின் யட்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பம் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து யட்சன் என்ற படத்தை இயக்குகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை தீபா சன்னிதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் என விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இதுவரை நான்குப் படங்கள் நடித்துள்ளார் ஆர்யா. யட்சன் இவர்கள் இணையும் ஐந்தாவது படம்.
 
டிவியும், விஷ்ணுவர்தனும் இணைந்து யட்சனை தயாரிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil