Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்கே விரும்பும் நடிகை

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2009 (13:58 IST)
முதலில் வில்லன் பிறகு ஆன்ட்டி ஹீரோ அடுத்து ஹீரோ... ஆர்கேயின் கே‌ர ியர் கிராஃப் ரொம்ப ஸ்ட்ராங்க்.

அழகர்மலையின் வெற்றி பல இயக்குனர்களை ஆர்கேயின் பக்கம் இழுத்திருக்கிறது. அடுத்ததாக ஒரு ரவுடி கதையில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் இந்த முன்னாள் பிசினஸ்மேன். ரவுடி கதை என்றால், முதலில் ரவுடியாக இருப்பவன் திருந்தி, தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு இனிமா கொடுக்கும் கதை.

ஆ‌க் சன் ரூட்டில் சென்றால் மட்டுமே வேகமாக முன்னேற முடியும் என்ற ச ூத்திரம் ஆர்க ே- க்கும் தெ‌ர ிந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க பானுவ ி டமே மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் ஆர்கே. அழகர்மலையிலும் இவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

பானுவின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி வைத்த படம் அழகர்மலை என்பதால் உடனே கால்ஷீட் தருவார் என்று ஆர்கே எதிர்பார்த்தார். ஆனால், நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஆர்க ே- யின் வாய்ப்பை உதறியிருக்கிறார் பானு. ஆனாலும், ஆர்க ே- யின் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments