Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம் ஆத்மியுடன் எந்தத் தொடர்பும் இல்லை - பிரபல நடிகர்

ஆம் ஆத்மியுடன் எந்தத் தொடர்பும் இல்லை - பிரபல நடிகர்
, சனி, 29 மார்ச் 2014 (11:28 IST)
எனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு இல்லை, யாரையும் ஆதரிக்கவும் இல்லை, எந்த கட்சிக்காகவும் பிரச்சாரமும் செய்யவில்லை.

அப்படியான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமீர்கான் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
ஏன் திடீர் என்று இப்படியொரு கடிதம்?
 
ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலர் அமீர்கானின் படத்தை போஸ்டரில் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பதாக இணையங்களில் செய்தி வெளியானது.

உண்மையில் அத்தகையை போஸ்டர்களை பயன்படுத்தியது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள்தானா இல்லை ஏதோவது சதி வேலையா என்பது தெரியவில்லை.
 
இதனைத் தொடர்ந்து யாருக்கும் ஆதரவில்லை என்ற கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அமீர்கான் அனுப்பினார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil