Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதிபகவானுக்கு சிக்கல்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2012 (11:55 IST)
அமீரின ் நடவடிக்கைதான ் அலெக்ஸ ் பாண்டியன ் படத்துக்க ு எதிரா க பெப்ச ி தொழிலாளர்கள ை திருப்பிவிட்டத ு எ ன தயாரிப்பாளர்கள ் தரப்ப ு நம்புகிறத ு. இதனால ் அவரின ் ஆதிபகவான ் படத்துக்க ு சிக்கல ் எழுந்துள்ளத ு.

ஜெயம ் ரவ ி, நீத ு சந்திராவ ை வைத்த ு ஆதிபகவான ் என் ற படத்த ை அமீர ் ப ல வருடங்களா க இழுத்துக ் கொண்ட ு... ஸார ி எடுத்துக ் கொண்டிருக்கிறார ். இதன ் படப்பிடிப்ப ு இப்போதுதான ் சூடுபிடித்த ு முடிவுறும ் நிலைய ை எட்டியுள்ளத ு. அமீரின ் போக்க ு காரணமா க கடுப்பா ன தயாரிப்பாளர்கள ் அமீரின ் எந்தப ் படத்துக்கும ் நாங்கள ோ, திரையரங்க ு உரிமையாளர்கள ோ ஒத்துழைப்ப ு தரப்போவதில்ல ை என்ற ு அறிவித்துள்ளனர ்.

அதாவத ு படத்த ை முடித்தாலும ் நாங் க அதன ை திரையி ட மாட்டோம ் என்ற ு சொல்லாமல ் சொல்லியிருக்கிறார்கள ். அமீர ் என் ன செய்யப ் போகிறார ்?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments