Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்கள் பத்திரிகையில் அரைகுறை உடையில்... இலியானா

ஆண்கள் பத்திரிகையில் அரைகுறை உடையில்... இலியானா
, திங்கள், 14 ஏப்ரல் 2014 (19:06 IST)
மும்பையில் பிளைட் லேண்ட் ஆனதும் நடிகைகளின் நாணம் நாலடி தள்ளிப் போய்விடும் போலிருக்கிறது. தெலுங்கில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார் என்றாலும் இலியானாவின் சமீபத்திய கோடை ஸ்பெஷல் போஸ் செம குளிர்ச்சி.
Ileana D'Cruz - Mens World
இந்த மாத மென்ஸ் வேர்ல்ட் ஆண்கள் பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்திருப்பவர் இலியானா. கோடை ஸ்பெஷல் இதழான இதில் பிகினியில் அவர் உள்ளும் பிறமும் தந்திருக்கும் கவர்ச்சி போஸ் பாலிவுட்டை தாண்டி கலகலக்குகிறது.

இந்திப் படவுலகில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல இலியானா தயார். இன்னும் வேண்டுமா என்று கேட்பது போலவே இருக்கிறது படங்களில் அவர் காட்டுகிற கவர்ச்சி. இந்நிலையில் ஆண்கள் பத்திரிகையின் அட்டையில் பிகினியில் அவர் தந்திருக்கும் போஸ் கவர்ச்சியின் உச்சம் எனலாம்.
webdunia
Ileana D'Cruz - Mens World
பத்திரிகையின் உள்ளேயும் இதேபோல் கவர்ச்சி போஸ்கள் நிறைய தந்துள்ளார்.  இந்த மாத மென்ஸ் வேர்ல்ட் இதற்குள் விற்றுத் தீர்ந்திருக்கும்.
மேலும் படங்கள்..

இலியானா
webdunia
Ileana D'Cruz - Mens World

இலியானா
webdunia
Ileana D'Cruz - Mens World

Share this Story:

Follow Webdunia tamil