Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌‌‌‌ஜீத் ஜோடி அனுஷ்கா

Webdunia
வியாழன், 1 ஜூலை 2010 (16:36 IST)
அ‌‌‌‌ஜீத்தை நடிப்பில் கௌதம் இயக்கும் படம் கைவிட்பட்ட நிலையில் நாம் ஏற்கனவே கூறியபடி கௌதம் இடத்தை வெங்கட்பிரபு பிடித்துக் கொண்டுள்ளார். அ‌‌‌‌ஜீத் பட வாய்ப்புக்காக பிரேம்‌‌‌‌ஜ ீ, சிவா நடிப்பில் உருவாகவிருந்த பூச்சாண்டி படத்தையும் தள்ளி வைத்துள்ளார் வெங்கட்பிரபு.

தயாநிதி அழகி‌‌ர ி தயா‌‌ரிக்கும் இந்தப் படத்தில் அ‌‌‌‌ஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். அனுஷ்காவின் ‌‌ரிஎன்ட்‌‌ரியான வேட்டைக்காரன் காலை வா‌‌ரினாலும் சிங்கம் அனுஷ்காவுக்கு எக்கச்சக்கமாக கை கொடுத்துள்ளது.

இதன் காரணமாகவே வெங்கட்பிரபுவின ்; படத்தில் அ‌‌‌‌ஜீத் ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு அனேகமாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments